டில்லி பறந்தது ஏன்? 10 திகதி விளக்குவார் பஸில்!

0
” இந்திய பயணத்தின் நோக்கம் என்ன, பேசப்பட்ட விடயங்கள் எவை என்பன தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெளிவுப்படுத்துவார்.” என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று தெரிவித்தார். நிதி...

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – இலங்கை வலியுத்து

0
" பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " பாகிஸ்தான்...

‘வாழும்போதே ஊவா ஆளுநருக்கு கண்ணீர் அஞ்சலி’

0
வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் வாரியபொல பிரதேச சபைத் தலைவரால் அனுதாப பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜா...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்

0
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 11 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,505...

நான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை -ரணில்

0
தான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க் இதனை தெரிவித்தார். தான் பாராளுமன்ற கல்வித் தலைவர்கள்...

பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

0
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்காத பட்சத்தில், நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர். நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக குறித்த சங்கத்தின்...

இன்றும் நாளையும் மின்தடை

0
ஒவ்வொரு நாளும் ஒருமணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படும்  என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடையில் இந்த மின்தடை அமுல்படுத்தப்படும். இந்த மின்தடை இன்றும்,...

சபை அமர்வில் பங்கேற்குமாறு சஜித் அணிக்கு சபாநாயகர் அழைப்பு!

0
" சபை அமர்வில் பங்கேற்குமாறு எதிரணி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்." - என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சபையில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான விசேட குழு நாளை...

ஆங் சாங் சூகிக்கு சிறை தண்டனை – இராணுவ ஆட்சிக்கு வாசு எதிர்ப்பு

0
" மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சாங் சூகிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டமை குறித்து கவலை அடைகின்றோம். எந்த நாடாக இருந்தாலும் நாம் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு." - என்று அமைச்சர் வாசு...

” நாங்கள் நாட்டையும் மீட்டோம் – வீட்டையும் காத்தோம்’ – சபையில் ரணில்

0
" எங்கள்  ஆட்சியில் நாம் நாட்டு பொருளாதாரத்தை மட்டுமல்ல வீட்டு பொருளாதாரத்தையும் பாதுகாத்தோம். மக்களுக்கு மூவேளைகளும் சாப்பிடக்கூடிய நிலைமைக் காணப்பட்டது. சமையல் அறையின் பாதுகாப்புக்கூட உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை." இவ்வாறு ஐக்கிய...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...