நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா! தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,537 ஆக உயர்வு!!

0
நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் நிறைவேற்றம்!

0
2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்தாண்டுக்கான பாதீடு கடந்த 17...

‘கொரோனா’ -13,590 பேர் மீண்டனர்! 5,616 பேருக்கு சிகிச்சை!!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 319 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 590 ஆக...

‘கொரோனா தடுப்பூசிக்கான பிரதான ஆய்வாளராக இலங்கை வம்சாவளி பெண்’

0
உலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக இலங்கையை பூர்வீகமாக...

‘வெட்டுப்புள்ளி அதிகரிப்பால் மாணவர்கள் உளரீதியாக பாதிப்பு’

0
" தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி அதிகரிப்பு காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான தகவல்களை உள்ளடக்கி கல்வி அமைச்சர் ஜி எல் பீரிசுக்கு, அவசர கடிதமொன்று அனுப்பட்டுள்ளது. "...

ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும் – அமைச்சர் தினேஷ் உறுதி!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 ஜனவரி மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் - என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வரவு - செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு...

மலையக எம்.பிக்களில் வேலுகுமார் முன்னிலை! பாராளுமன்றத்தில் 7ஆம் இடம்!

0
பாராளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் சிறப்பாக செயற்பட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களுள் மலையக எம்.பியொருவரும் இடம்பிடித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமாரே 7 ஆவது...

2ஆவது அலைமூலம் 15,761 பேருக்கு கொரோனா! 61 பேர் உயிரிழப்பு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (20) 15 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 61 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை) மினுவாங்கொட...

பட்ஜட்மீது இன்று வாக்கெடுப்பு! முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு – இ.தொ.கா. ஆதரவு!!

0
வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான மொட்டு அரசாங்கத்தின் பட்ஜட் கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 18 திகதி...

புலிகளை ஒழித்து போரில் வென்றதுபோல பொருளாதார சமரிலும் வெற்றிபெறுவோம்

0
" ஒருபோதும் ஒழிக்கவே முடியாது எனக்கூறப்பட்ட புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டி போரில் வெற்றிபெற்றதுபோல் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சமரிலும் கோட்டா - மஹிந்த தலைமையின்கீழ் நிச்சயம் வெற்றிபெறுவோம்." - என்று அமைச்சர் உதய கம்மன்பில...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...