இன்னும் ஓயவில்லை விலை உயர்வு! உள்நாட்டு பால்மா விலையும் எகிறியது!

0
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான 'ஐலண்ட்' பால்மாவின் விலையும் எகிறியுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 225 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவாலும்...

டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி சாவகச்சேரி இளைஞர் பலி!

0
யாழ்., சாவகச்சேரியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குறித்த இளைஞர் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். மடத்தடிப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும்...

மீனவர் சமூகத்தை நடுத்தெருவில் விட்டுள்ளது அரசு! – சஜித் குற்றச்ச்சாட்டு (photos)

0
நாட்டில் அரசின் அசமந்தப்போக்கால் மீனவர் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "எக்ஸ் -...

மொட்டு கூட்டணியிலிருந்து விலகி தனிவழி செல்கிறது சு.க.?

0
மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட உத்தேசித்துள்ளது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சுதந்திரக்கட்சி தலைமையில் 'வெற்றிலை' சின்னத்தின்கீழ் கூட்டணியொன்றை அமைப்தற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இக்கூட்டணியில் விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களையும் இணைத்துக்கொள்வதற்கான...

அதிபர் – ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பில் சஜித் அணி விடுத்துள்ள அவசர கோரிக்கை

0
அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான தீர்வுத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

ஆசிரியர்களின் பணி புறக்கணிப்பை அனுமதிக்க முடியாது! அமைச்சர் சரத்வீரசேகர எச்சரிக்கை!!

0
"பாடசாலைகளுக்கு வருகைத்தர விரும்பும் ஆசிரியர்களை எவராவது தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." - இவ்வாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் சரத்வீரசேகர. " பயங்கரவாதம் உருவாவதற்கு...

ஐயப்பன் பக்தர்களின் ஆன்மீக யாத்திரையிலுள்ள சவால்கள் தொடர்பான சந்திப்பு

0
ஐயப்பன் யாத்திரை மேற்கொள்ளவதில் உள்ள சவால்கள் தொடர்பில் இந்து கலாச்சார திணைக்களத்தில் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஷ்வரன், பிரதமரின்...

மாகாண தேர்தல் – விமல் விடுத்துள்ள அறிவிப்பு இதோ!

0
“ மாகாணசபை முறைமை என்பது இந்தியாவின் குழந்தையாகும். எனவே, அக் குழந்தை உயிருடன் இருக்கவேண்டும் என்பதையே அந்நாடு விரும்புகின்றது. அதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.” – என்று அமைச்சர் விமல்...

அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதா? எஸ்.பிக்கு பதிலடி!

0
" ஆசிரியர் சமூகத்துடன் மோத வரவேண்டாம். அவ்வாறு மோதினால் அது உங்களுக்கே ஆபத்தாக அமையும்." - இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு பதிலடி கொடுத்துள்ளது இலங்கை ஆசிரியர் சங்கம். " அதிபர்,...

இன்று முதல் எதற்கெல்லாம் அனுமதி?

0
திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், பற்றறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படவுள்ளன. தளர்வுகளை மேற்கொள்ளபட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், நேற்று (14) வெளியிட்டுள்ளார். இதற்கமைய, திருமண...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...