’உற்பத்தி கூடினாலேயே பொருள் விலை குறையும்’

0
உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரித்தால் மட்டுமே பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொரோனா பேரழிவை அடுத்து இலங்கை உட்பட உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார மந்தநிலையால்...

நல்லை ஆதீனத்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

0
கந்த சஷ்டி தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள திருஞானசம்மந்தர் மடத்தில் நல்லை ஆதீனத்தை  இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்து ஆசிப்பெற்றார். இச்சந்திப்பின் போது ஜனாதிபதி ஆணைக்குழுவினால்...

கொவிட் தொற்றால் மேலும் 15 பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(06) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...

நாட்டில் மேலும் 458 பேருக்கு கொரோனா

0
நாட்டில் மேலும் 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

சீமெந்து விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0
டோக்யோ சுபர்  மற்றும் நிப்பொன் சீமெந்து ஆகிய சீமெந்து வகைகளின் 50 கிலோ எடையுடைய மூடையின்  அதிகபட்ச சில்லறை விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டோக்யோ சிமென்ட் (கம்பனி) லங்கா பி.எல்.சி. நிறுவனம்...

பி.சி.ஆர் சோதனைக்கு பயன்படுத்தப்படும் சாதன கொள்வனவில் 125 மில்லியன் ரூபா மோசடி

0
பி.சி.ஆர் இயந்திரத்தில் சோதனை நடாத்துவதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்களை கொள்வனவு செய்வதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சாதனங்களை கொள்வனவு செய்வதில் சுமார் 125 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம்...

மோட்டாா் வாகனம் பதிவு செய்யும் திணைக்கள அதிகாரியொருவர் கைது

0
மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளாா். 3 மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்தமை மற்றும் ஆவணங்களை அச்சிட்டமை போன்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

0
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, குருநாகலை மற்றும் காலி ஆகிய 8 மாவட்டங்களுக்கே...

இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். நிலைமை சீர்செய்யப்படும்.! ஜீவன்

0
" இந்த அரசுமீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். நிலைமை சீர்செய்யப்படும். என்றும் நாங்கள் உங்களுடன்."- என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க...

அரசு வீழ்வது உறுதி – மக்கள் ஆட்சிக்காக அணிதிரள்வோம்! ராதா அழைப்பு!!

0
" இந்த அரசு வீழ்வது நிச்சயம். அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...