‘பங்கு சந்தையை மீட்க முன் பட்டினியிலிருந்து மீள வழி சொல்லுங்கள்’

0
“நேற்று இரவு கஞ்சிதான் குடித்தோம்; இன்று மதியம் சாப்பிடுவதற்கு எதுவுமில்லை. நிவாரணப் பொருட்கள் தருவதாகக் கூறினார்கள். அதனால் தான் காலை 06 மணிமுதல் தண்ணீர் கூட குடிக்காமல் வீதியில் காத்திருக்கிறோம். ஆனால், இதுவரை...

பஸிலுக்காக தியாகம் செய்பவருக்கு காத்திருக்கும் முக்கிய பதவி!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக தேசிய பட்டியல் எம்.பி.பதவியை துறப்பவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பஸிலுக்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை...

ஜுலையில் அமைச்சரவை மறுசீரமைப்பு – முக்கிய விடயதானங்கள் கைமாறும்

0
ஜுலை மாதம் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதன்படி முக்கிய சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், விடயதானங்களும் கைமாற்றப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது. குறித்த அமைச்சரவை மறுசீரமைப்பின்போதே நிதி மற்றும் பொருளாதார...

‘நாமலை ஜனாதிபதியாக்க தற்போதே நகர்வு’ – முற்போக்கு கூட்டணி பரபரப்பு தகவல்

0
நாமல் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி பரப்புரை முன்னெடுத்து, அவரை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்கும் நோக்கில்கூட தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் 16பேர் ஜனாதிபதி...

‘அபாயம் இன்னும் குறையவே இல்லை – புதிய கொத்தணிகள் உருவாகலாம்’

0
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்திருந்தாலும், புதிய கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இன்னும் குறையவே இல்லை - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் ...

கேகாலை மாவட்டத்தில் 4 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

0
கேகாலை மாவட்டத்தில் நான்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி மாவனல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இகுல்ஓய, மஹாவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பருக்குள் தடுப்பூசி!

0
" இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என எதிர்ப்பார்க்கின்றோம். இதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும்." - என்று...

கொரோனாவால் 26 ஆண்களும், 22 பெண்களும் நேற்று பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 48 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி 26 ஆண்களும், 22 பெண்களும் கொரோனாவால்...

இராணுவ வாகனம் விபத்து – இருவர் பலி! நால்வர் படுகாயம்!!

0
மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள கறுத்தப்பாலத்தின் கீழே நீரோடையில் வீழ்ந்து இராணுவ ரக் வாகனமொன்று, இன்று   விபத்துக்குள்ளானதில் இரு இராணுவத்தினர் பலியாகினர். அத்துடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர்...

‘கடல்வாழ் உயிரினங்களுக்குகூட நஞ்சூட்டிய அரசே இது’ – வேலுகுமார் சீற்றம்!

0
" கடல்வாழ் உயிரினங்களுக்குகூட நஞ்சூட்டி, இரசாயன தாக்குதல் நடத்தும் அரசாங்கமே நாட்டை ஆள்கின்றது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...