மொட்டு கூட்டணிக்குள் மீண்டும் மோதல்! சு.க.மீது சரமாரியாக தாக்குதல் தொடுப்பு!!

0
"அரசின் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு முற்படும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சி தலைமைகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி...

சஜித்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

0
" முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வாருங்கள். அரசாங்கத்தின் பலத்தைக்காட்டுகின்றோம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன. அத்துடன், விவசாயிகளை பயன்படுத்தி...

‘ எரிபொருள் விலை அதிகரிப்பால் 1000 கோடி ரூபா நஷ்டம்’

0
உலகச் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இலங்கையில் அதற்கேற்ப விலை அதிகரிக்கப்படாததால் ஒக்டோபர் மாதம் நிறைவடையும் போது ஆயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேருமென பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க...

‘ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்’

0
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாயொருவர் 6 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார். 3 ஆண்குழந்தைகளும் ,3 பெண்குழந்தைகளும் இவ்வாறு பிரசவிக்கப்பட்டு ,தாயும் சேயும் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஒரே...

பங்காளிகளின் அழைப்பை நிராகரித்தாரா கோட்டா?

0
" யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பங்காளிக்கட்சிகளால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நிராகரிக்கவில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள்...

பதவி விலகுவாரா அமைச்சர் மஹிந்தானந்த?

0
" விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும். அவரால் குற்றச்சாட்டை நிரூபிக்கமுடியாமல்போனால் பதவி விலகவேண்டும்." - என்று அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன சவால்...

‘இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்’ – அரசுக்கு சஜித் எச்சரிக்கை

0
நாட்டுக்கு பெரும் பலத்தைத் தரும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் உள்ளதாகவும், இளைஞர்களை பாஸ்போர்ட் வரிசையில் இழுத்து இளைஞர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். நாட்டின் எதிர்காலத்தை...

அதிபர், ஆசிரியர்கள் போராட்டம் இன்னும் 2 நாட்களுக்கு தொடரும்

0
"நாளையும் (21ம் திகதி), நாளைமறுதினமும் (22ஆம் திகதி) அதிபர்கள், ஆசிரியர்கள் பணிக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்." - இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று மதியம்...

இலங்கை – வியட்நாம் உறவை மேலும் வலுப்படுத்த திட்டம்

0
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக், இன்று (20) பிற்பகல்  பிரதமர் மஹிந்த ராஜபசவை அலரி மாளிகையில் சந்தித்தார். எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை மற்றும் வியட்நாம் இடையே இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு...

இன்றைய தினம் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

0
நாட்டில் மேலும் 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் இதுவரை...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...