‘பிறந்தநாள் பார்ட்டி’ – பாரதிதாசன் உட்பட ஏழுபேர் தலவாக்கலையில் கைது!

0
பயணக்கட்டுப்பாட்டுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபைத் தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட ஏழுபேர் தலவாக்கலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தலவாக்கலையில் உள்ள திருமண மண்டபமொன்றிலேயே பிறந்தநாள்...

‘கொரோனா’வால் 27 ஆண்களும், 20 பெண்களும் நேற்று பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 47 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 27 ஆண்களும், 20 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

பொருளாதார மத்திய நிலையங்கள் நாளை முதல் திறப்பு

0
பயணக் கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (21) முதல் திறக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன. சுகாதார...

கடும் கட்டுப்பாடுகளுடன் பயணத்தடை நாளை தளர்வு! மாகாணம் தாண்ட தடை!!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நாளை காலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பயணத்தடை தளர்த்தப்படும் காலப்பகுதியில் நகர்ப்பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். காவல்துறை ரோந்து நடவடிக்கையும் இடம்பெறும். பயணத்தடை தளர்த்தப்பட்டாலும்...

தெமட்டகொட சுகாதார பிரிவில் மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று!

0
தெமட்டகொட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 24 மணிநேரத்துக்குள் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ,...

ஏறாவூர் சம்பவம் – குவியும் கண்டனங்கள்! படையினருக்கு இடமாற்றம்!

0
மட்டக்களப்பு, ஏறாவூர் சம்பவம் தொடர்பில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பயணக்கட்டுப்பாட்டை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்காக ஏறாவூர் பகுதியில் சிலரை தரையில் முழந்தாளிட வைத்து இராணுவத்தினர் தண்டனை...

மொட்டு கூட்டணிக்குள் மோதலை தவிர்க்க ‘இருமுனை’ சந்திப்புகள்!

0
ஆளுங்கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறும் இக்கூட்டங்களில் தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன...

22 இல் பிரேரணை கையளிப்பு! 23 இல் சபைக்கு வருகிறார் ரணில்!!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜுன் 22 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. இவ்விவகாரத்தை அவசர விடயமாகக்கருதி விரைவில் விவாதத்துக்கு உட்படுத்துமாறு சபாநாயகரிடம், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுக்கவுள்ளது. அதேவேளை,...

ரணிலுக்கு ஆதரவு இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் கைவிரிப்பு

0
நாடாளுமன்றம்வரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என...

‘கொரோனா’வால் மேலும் 54 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 54 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டார். 31 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...