மதுபோதையில் பரீட்சை நிலையத்தில் இருந்த அதிபர், ஆசிரியர் இடைநிறுத்தம்
மெதிரிகிரிய பகுதியிலுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மையமொன்றில் குடிபோதையில் கடமையாற்றிய மண்டபப் பொறுப்பதிகாரி (Supervisor) மற்றும் உதவி இணைப்பாளர் (Assistant Coordinating Officer) ஆகியோர் உடனடி அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம்...
93 ஆயிரத்தை தாண்டியது டெங்கு: 71 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தின் கடந்த...
மடுல்சீமை குருவிக்கலை ஸ்ரீ கதிரேசநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் 30ஆம் திகதி
பதுளை மாவட்டம், மடுல்சீமை குருவிக்கலையூரில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கதிரேசநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி பக்திப்பூர்வமாக நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் எதிர்வரும் 26ஆம்...
கோர விபத்து: தாய், 7 வயது மகள் உட்பட மூவர் பலி
தெல்கொட, புதிய கண்டி வீதியில் முச்சக்கரவண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயதுச் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 19) பியகமயவிலிருந்து தெல்கொட நோக்கிப்...
விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்: செப். 9 ஆம் திகதியளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு
2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே...
வடக்கு முதலமைச்சரானதும் முஸ்லிம் மக்களின் பிரச்சினையை தீர்ப்பேன்
"நான் வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காக குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைத்தீவு பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எனது முதல் பணி." என அர்ச்சுனா இராமநாதன் எம்.பி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற...
“செம்மணி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை”
"செம்மணி விவகாரத்தில் எங்களுக்கு மறைப்பதற்கு எதுவுமில்லை. உண்மைகளை வெளிக்கொண்டுவரவே அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்பவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...
சலுகை, சுகபோகம் இல்லாத அரசியலையே முன்னெடுக்கின்றோம்
"சலுகை மற்றும் சுகபோகங்கள் இல்லாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததாலேயே மக்கள் எமக்கு ஆணையளித்தனர். அதற்கமையவே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம். மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை," என்று...
செம்மணியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நிறைவு: 583 எலும்புக் கூடுகள் மீட்பு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
இன்றைய அகழ்வின் போது ஒரு எலும்புக்கூடு புதிதாக அடையாளம் காணப்பட்டது.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 56 வது நாளான இன்று...













