நீர்ப்பாசனத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யவும்
இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மூலம் செயற்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி...
எந்தத் தரப்புடனும் தமிழரசுக் கட்சி கூட்டாட்சிக்கு இணங்கவேயில்லை
"நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கின்றோம். மாறாக ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்...
“திட்டமிட்ட காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யவும்”
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில்...
12 ஆயிரம் கி.மீ வரை தாக்கும் அணுவாயுத ஏவுகணை சீனா வசம்!
12 ஆயிரம் கி.மீ வரை தாக்கும் அணுவாயுத ஏவுகணை சீனா வசம்!
அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்களை மறைத்து வைத்திருந்த சீனா முதன் முறையாக தற்போது தன்னுடைய சக்தி வாய்ந்த அணுவாயுதத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறது.
இது...
ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
செனாப்...
அர்ச்சுனாவின் ஆயுதம் கதை: பாதுகாப்பு அமைச்சு மறுப்பு!
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களே 300 கொள்கலன்களில் கொழும்பு வந்தன என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளதை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் தெரிவித்துள்ள விடயங்கள் முற்றிலும் ஆதாரமற்றது: பொய்யானது...
ஆர்.சி.பி. அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
ஆர்.சி.பி. அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த அணியின் சந்தைப் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில காவல்துறை...
முறிந்தது ட்ரம்ப், எலான் மஸ்க் நட்பு! மோதலும் ஆரம்பம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
“ எலான் மஸ்க் உடன் எனக்கு...
ஹட்டனில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் நோர்வூட்டில் மீட்பு: ஒருவர் கைது!
ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் நகரில் சைட் வீதியில் நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்...













