நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குக!

0
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குரிய சந்தர்ப்பம் உதயமாகியுள்ளது. அதனை சரிவர பயன்படுத்தி வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்." இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு...

ஆட்டம் காணும் சஜித் அணி: அசோக சேபாலவும் ராஜினாமா!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலுமொரு தொகுதி அமைப்பாளரும் பதவி விலகியுள்ளார். தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தவிசாளரும், நுவரெலியா தொகுதி இணை அமைப்பாளருமான அசோக சேபாலவே இவ்வாறு, அமைப்பாளர் பதவியை துறந்துள்ளார். எனினும்,...

மரண பூமியாக மாறிவரும் காசா!

0
காசா மக்கள் உணவின்றி வாடி வரும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளாந்தம் பலர் பலியாகின்றனர். பட்டினி ஒருபக்கம், தாக்குதல் மறுபக்கம் என காசா மக்கள் தத்தளிக்க, முழு காசாவும் மரண...

அகதிகள் படகு விபத்து: 427 பேர் பலி!

0
ரோகிங்கியா அகதிகள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் இரு நாட்களில் 427 பேர் பலியாகியுள்ளனர். மியன்மாரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பங்களாதேஷில் ஒரு...

13 வயது சிறுமி வண்புனர்வு: பசறை பகுதியில் கொடூரம்!

0
பசறை பகுதியிலுள்ள தோட்டப்பகுதியொன்றில் 13 வயது சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் இவர் சீர்கேடான விடயங்களில் ஈடுபட்டவர் என...

மரக்கறி விலைப்பட்டியல் (25.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது மழை

0
இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக,  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ...

அதிகாரத்துக்காக கூட்டு சேரும் களவாணிகள்! என்பிபி சாட்டையடி!

0
" தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம்." - என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். " தேர்தல் காலத்தில் மொட்டுகட்சி, தொலைபேசி கட்சி , யானைக் கட்சி...

சஜித் அணிக்குள் அரசியல் பூகம்பம்? தொகுதி அமைப்பாளர்கள் இராஜினாமா!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தோட்டை தொகுதி அமைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே, தொகுதி பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்...

ஆசன பங்கீடு தொடர்பில் ம.ம.மு. அதிருப்தி: விரைவில் அதிரடி முடிவு!

0
உள்ளுராட்சி சபைகளில் பங்காளிக்கட்சிகளுக்குரிய போனஸ் ஆசன பங்கீடு தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியின் அணுகுமுறை தொடர்பில் மலையக மக்கள் முன்னணி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...