பதுளை மாநகரசபை என்பிபி வசம்!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில், பதுளை மாநகர சபையில் 15 இடங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் கிட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 11 இடங்களையும், பொதுஜன ஐக்கிய...

தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் பின்னடைவு!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில், தேசிய மக்கள் சக்திக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. வடக்கில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் அகில...

கொட்டகலை பிரதேச சபையில் இதொகா வெற்றிநடை!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கொட்டகலை பிரதேச சபையில் 5 உறுப்பினர்களை இதொகா பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 9,165 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 8,770 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி சார்பிலும் சபைக்கு ஐவர் தெரிவாகியுள்ளனர். 8,719 வாக்குகளைப் பெற்ற...

இந்தியா தாக்குதல்: லாகூர், பஞ்சாபில் அவசர நிலை பிரகடனம்!

0
  இந்திய இராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் இரு வாரங்களுக்கு பிறகு நள்ளிரவில்...

இந்தியாவுக்கு தக்க பதிலடி: பாகிஸ்தான் இராணுவம்!

0
  இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு...

தாக்குதலை ஆரம்பித்தது இந்தியா: 9 முகாம்கள் குறிவைப்பு!

0
  பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்திய இராணுவம் முன்னெடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு – 2025 (நேரலை)

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳 - 🐓 இதொகா - 06 🧭 - தேசிய மக்கள் சக்தி - 06 ☎️ - ஐக்கிய...

அமைதியான தேர்தல் அரசியல் கலாசாரமாக மாற வேண்டும்!

0
  அமைதியாக தேர்தல் நடைபெறுவது இலங்கையில் அரசியல் கலாசாரமாக மாற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத்...

வாக்கெண்ணும் பணி முன்னெடுப்பு!

0
இலங்கையில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் உள்ளுராட்சிசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை நேரப்படி இரவு 9 மணியில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளிவரக்கூடும் என...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...