19 வயது இளைஞன் சுட்டுக்கொலை: கல்கிஸ்சையில் பயங்கரம்!
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கிஸ்சை கடற்கரை வீதி சந்தியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தெஹிவளை, ஓர்பன் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில்...
இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!
இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் தரப்பும் உறுதி செய்துள்ளது.
தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தத் தாக்குதலில் நான்கு பேர்...
அதிகாரப்பகிர்வுக்கு அழுத்தம் கொடுங்கள்: ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழரசுக் கட்சி கோரிக்கை
“ பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல், மனித உரிமைகளைப் பேணுதல், நல்லாட்சியை முன்னெடுத்தல், நல்லிணக்கத்தை உருவாக்குதல் போன்ற விடயங்களில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி வரும்...
எனது மகளுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி வேண்டும்!
எனது மகளுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி வேண்டும்!
" என்னுடைய மகளுக்கு இவ்வுலகில் நியாயம் கிடைக்கவில்லை. இந்த சமூகத்தையும் வெறுத்துதான் அவர் இந்த முடிவை எடுத்தாள். தனக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையே என...
மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு அநீதி நடந்துள்ளது; நீதியான விசாரணை வேண்டும்!
" மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதிக்காக அவரது பெற்றோர் பலவழிகளிலும் போராடியுள்ளனர். எனினும், பாதிக்கப்பட்ட மாணவியே பாடசாலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். பாடசாலை மட்டத்தில் முறையான விசாரணை நடக்கவில்லை என்பதுதான் பெற்றோரின்...
இம்ரான் கானின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்!
இம்ரான் கானின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்!
பாகிஸ்தானில் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆகியோரின் எக்ஸ் தள கணக்குகள்...
வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!
வியட்நாமின் நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு நேற்று (03) நாட்டிலிருந்து...
பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி!
பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை இந்திய மத்திய அரசு தொடர்கிறது.
அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (04.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் நாம்: நிச்சயம் அதை நீக்குவோம்!
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அச்சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றிய குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது - என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று...













