மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர்
யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர்...
சேர்பெறுமதி வரி சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
சேர்பெறுமதி வரி சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09...
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: அறுவர் பலி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உட்பட ஆறுவர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது....
அமெரிக்கா, சீனாவுக்கிடையிலான வர்த்தகப் போர் உக்கிரம்!
அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 84 சதவீதம் உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
பரஸ்பர...
வடக்கில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பிலும் நீதி வேண்டும்!
"பட்டலந்த வதை முகாமில் பயிற்சிபெற்றவர்கள், மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் ஒரே இரவில் 186 பேரை கொலை செய்தனர். இப்படி வடக்கு, கிழக்கில் பல வதைகளும், கொலைகளும் இடம்பெற்றுள்ளன. எனவே, வடக்கு, கிழக்குக்கும் நீதியின் கதவுகள்...
ரணிலின் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியாது!
" பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு தற்போதைய அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு மயிரைக்கூட பிடுங்காது. பட்டலந்த வதை முகாமைவிட கொடூரமான முகாமாக விளங்கிய பரகல முகாமில் இருந்தவர் தற்போது ஆட்சியில் பதவி வகிக்கின்றார்."
இவ்வாறு...
ரணில் தப்பவே முடியாது! எல்லா வழிகளிலும் விசாரணை முன்னெடுப்பு!!
'தென்னாபிரிக்காவில் உண்மை ஆணைக்குழு செய்ததுபோல இலங்கையிலும் பிரதான கொலையாளிகளுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்." - என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
உலகில் உள்ள சிறந்த அதிகாரிகளை கொண்டுவந்தாவது...
மரக்கறி விலைப்பட்டியல் (11.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
குற்றவாளிகள் தப்பவே முடியாது! பிள்ளையானிடம் விசாரணை வேட்டை தீவிரம்!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையானுக்கு தொடர்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணை...













