மரக்கறி விலைப்பட்டியல் (03.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ட்ரம்பின் வர்த்தகப் போர் உக்கிரம்: உலக நாடுகள்மீது வரி கணைகள் தொடுப்பு! இலங்கைக்கு 44 சதவீத வரி!

0
பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்மீதான புதிய வரிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கமைய இலங்கை பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி...

டில்லியுடனான உறவை கொழும்பு வலுப்படுத்த வேண்டும்!

0
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய - இலங்கை கூட்டுப் பிரகடனங்களின்படி நாம் செயல்பட வேண்டும். அதனை விடுத்து இந்திய பிரதமர் நரேந்திர...

நாளை இலங்கை வருகிறார் மோடி: பாதுகாப்பு ஒப்பந்தமும் கைச்சாத்து!

0
"இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன." என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...

ஐக்கிய மக்கள் சக்தி மாநாடு நாளை!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு-2025 கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நாளை பிற்பகல் 01.00 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. “தொலைதூரம் காண்போம்-அணி திரள்வோம்...

8 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்: பட்டலந்த அறிக்கை குறித்தும் விவாதம்!

0
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்க சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகம் இம்மாதம் ஸ்தாபிப்பு!

0
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற (01) அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்...

பொய்யுரைத்தே எமது ஆட்சியை வீழ்த்தினார்கள்!

0
" எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான். எனவே, சிறைச்சாலைக்கு செல்வதற்கு அஞ்சமாட்டேன். தவறுகள் இருந்தால் விசாரணை நடத்துங்கள்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...

மலையக மக்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம்! சிவப்பு தோழர்களுக்கு திகா சாட்டையடி!!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்யுரைத்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, பூச்சாண்டி காட்டாது, தோட்டத்...

நால்வர் மீதான பிரிட்டனின் தடை பற்றி ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்!

0
சவேந்திர சில்வா உள்ளிட்ட மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகிய 4 இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பாக ஆய்வு செய்து...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...