ஐதேகவின் கடைசி கோட்டையும் அநுர வசமாகுமா? சஜித்துக்கும் பலப்பரீட்சை!
336 உள்ளாட்சி சபைகளுக்கு ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் நடைபெறவிருந்தாலும், கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றுவது குறித்து பிரதான கட்சிகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.
குட்டி தேர்தலிலும் தமக்கே வெற்றியென அடித்துக்கூறும் தேசிய மக்கள் சக்தி, கொழும்பு மாநகரசபையிலும்...
நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஹட்டன் பொலிஸாரால் கைது!
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, கந்தேகெதர...
காசாவுக்கான மின்சாரத்தை நிறுத்தியது இஸ்ரேல்: குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹாமஸுக்கு அழுத்தும் கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இஸ்ரேல், இப்போது காசா பகுதிக்குச் செல்லும் மின்சாரத்தை மொத்தமாக முடக்கியுள்ளது.
இதனால் காசா பகுதியில் உள்ள...
இபோச பஸ்ஸில் டீசல் திருடிய சாரதியும், நடத்துனரும் கைது!
இபோச பஸ்ஸொன்றில் டீசலை திருடியதாக கூறப்படும் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை டிபோவில் பணிபுரியும் 58 வயதான சாரதியும் , 24 வயதுடைய நடத்துனருமே இவ்வாறு கைது...
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு அடிபணியோம்: கனடாவின் புதிய பிரதமர் கர்ஜனை!
டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை, அமெரிக்கப் பொருள்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது." என்று கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
கனடாவின் 24 ஆவது பிரதமராக தெரிவான பின்னர்...
குட்டி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் சபாநாயகர் சமல்! (Video)
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் கோரும் பகுதியில் தான் களமிறங்குவார் எனவும் அவர் கூறினார்.
https://www.youtube.com/watch?v=m_Q5mM5yB5M
போதைப்பொருளுடன் கனடா யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
கனேடிய யுவதியொருவர், ஹஷீஷ் போதைப்பொருளுடன் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 20 வயது...
காணாமல்போனோர் தொடர்பான விசாரணை பொறிமுறை வலுப்படுத்தப்படும்: வெளிவிவகார அமைச்சர் உறுதி!
வடக்கிலும், தெற்கிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை வலுப்படுத்தப்படும் எனவும் இது விடயத்தில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
'...
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!
லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கனடாமீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் தொடுத்துள்ள வர்த்தகப்போரை இவர் சமாளிப்பாரென மக்கள் நம்புகின்றனர்.
பொருளாதார...












