கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!
லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கனடாமீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் தொடுத்துள்ள வர்த்தகப்போரை இவர் சமாளிப்பாரென மக்கள் நம்புகின்றனர்.
பொருளாதார...
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!
இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் நேற்று அரங்கேற்றம் செய்தார். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இளையராஜா, தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம்,...
மரக்கறி விலைப்பட்டியல் (10.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உள்ளாட்சி தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி சரியும்!
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பெற்றுக் கொண்ட வாக்குகளை உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெற்றுக் கொள்ள முடியாது. ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல்...
இரத்தினபுரியில் தனிவழி செல்கிறது முற்போக்கு கூட்டணி!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன இரத்தினபுரி மாவட்டத்தில் ஏணி சின்னத்தில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட...
நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடியது இந்தியா!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணம் வென்றது இந்திய அணி.
பாகிஸ்தானில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி...
தலவாக்கலை எங்கள் கோட்டை: தனித்தே களமிறங்குவோம்!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் , நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின...
புதிதாக வந்தவர்கள் மலையகத்துக்கு எதுவும் செய்யவில்லை!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்களுக்கு குரல் கொடுத்த ஒரு அமைப்புகளாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன்...
அநுர அலை இன்னும் குறையவில்லை: தமிழரசுக் கட்சி கொழும்பில் களமிறங்காது!
“அநுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத் துடன் எதிர்வரும் உள்;ராட்சி மன்றத் தேர் தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடு வதில்லை” என்று தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்...
NPP யின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு!
NPP யின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு!
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசார் (Vraie Cally Balthazar
) களமிறக்கப்படவுள்ளார்.
ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்...













