சிறைச்சாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பின்னணி குறித்து விசாரணை
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...
கொழும்பில் ரூ. 10மில்லியன் பெறுமதியான சட்டவிரோத மருந்துகள் பறிமுதல்!
கொழும்பு, ஹெவ்லொக் டவுனில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சேமிப்புக் கிடங்கொன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்பைக் கொண்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை...
குருவிட்ட சிறைச்சாலை மோதல்: இருவர் பலி
இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட அமைதியின்மையால் இருவர் பலியாகியுள்ளனர்.
நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
5 ஆண்டுகளில் 3,791 வைத்தியர்கள்நாட்டை விட்டு வெளியேற்றம்
2020ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் 3,791 வைத்தியர்கள் வெளிநாட்டு வாய்ப்புத் தேடி நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாகவும், பிரதி சுகாதார அமைச்சர்...
பல பகுதிகளில் இன்றும் மழை: சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 7,572பேர் பாதிப்பு
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (07) அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களில் வானம்...
குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர்புகை பிரயோகம்
இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது.
நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இன்று காலை...
மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம்
மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம்
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 10.40...
சர்வதேச சைவ மாநாடு ஆகஸ்ட் 15 இல் யாழில்
தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
யாழ்....
பொலிஸாருக்கு புதிய வாகனங்கள், நிரந்தரக் கட்டிடங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்
பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிக்கஅரசாங்கம் ஆரம்பித்துள்ள ''...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஏற்க முடியாது: ஐதேக திட்டவட்டம்
அரசமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய...













