ராகலை மல்லிகைப்பூ தோட்டத்தில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் பரபரப்பு

0
ராகலை, மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில், அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்வதற்கு வெளியாட்களால் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிதொரு பகுதியில் இருந்து வேன், ஆட்டோக்களில் வந்த...

செம்மணியில் இதுவரை 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்

0
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு...
Ai image

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரச்சான்று பெற்ற ஹெல்மெட் அணிவது கட்டாயம் – போக்குவரத்து அமைச்சு

0
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இலங்கை தரநிர்ணய நிறுவனமான SLS தரச்சான்று பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசங்களையே அணிய வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையின்...

ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்:சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை

0
  சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நாட்டின்...

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குமாறு இதொகா தலைவர் கோரிக்கை

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது...

போலி ‘போக்குவரத்து விதிமீறல்’ மெசேஜ்கள்: இலங்கை பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
வேகக்கட்டுப்பாட்டை மீறியமை மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக இலங்கைக் காவல்துறையினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் போன்ற போலி மெசேஜ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் தளங்கள் ஊடாக தற்போது பரப்பப்பட்டு...

மக்கள் நிராகரித்த முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது

0
"சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
மட்டக்களப்பு சிறைச்சாலை உஷார் நிலையில்!

மட்டக்களப்பு சிறைச்சாலை உஷார் நிலையில்!

0
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சூழலில் தீவிர ரோந்து நடவடிக்கைகளில்...

ரணில் தலைமையில் நாளை மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கிறது கூட்டு எதிரணி

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது உட்பட அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கான அரசியல் போராட்டத்தைக் கூட்டு எதிரணி தீவிரமாக முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் தற்போது ஊடகச் சந்திப்புகள் மற்றும் பகிரங்க விவாதங்கள் ஊடாகக் கடுமையான...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...