போர் களத்தில் ஏஐ ரோபோக்கள்: சீனா கூறுவது என்ன?

0
மனிதர்களைப்போல ஏஐ ரோபோவால் போர்களத்தில் செயல்பட முடியாது என சீன இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மனிதர்களுக்கு மாற்றாக இருக்கக் கூடாது எனவும் சீன...

விபத்தில் 12 வயது சிறுமி பலி!

0
இராஜாங்கனை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி வீதியில் சென்று கொண்டிருந்த நாயொன்றுடன் மோதவிருந்த நிலையில் அதனை தடுப்பதற்கு முற்பட்ட வேளை வீதியில் குடைசாய்ந்து...

ஜனாதிபதி அநுர 13 ஆம் திகதி சீனா பயணம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அநுரவின் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம்...

பண்டாரவளையில் விபத்து: மூவர் காயம்!

0
பண்டாரவளை நகரில் நேற்று (05) பிற்பகல் பொலரோ ரக கெப் வண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை அத்வல்லபிட்டிய பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச்...

கனடா பிரதமர் விரைவில் இராஜினாமா?

0
கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ, விரைவில் பதவி விலகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவி விலகல் குறித்து அவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றபோதிலும், அது பற்றி தீவிரமாக பரிசீலித்துவருகின்றார் என அவருக்கு நெருக்கமான...

அரிசி விற்பனையிலிருந்து விலக தீர்மானம் – கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம்

0
தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

0
2025 ஆம் ஆண்டுக்கான முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், முக்கிய சில விடயங்கள் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி 10 ஆம் திகதிவரை...

புதிய அரசியலமைப்பில் முழுமையான சுயாட்சியை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கட்சியால் பிரேரணை

0
தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் 'முழுமையான சுயாட்சியை' வலியுறுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சி பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான ந.சிறீகாந்தா...

கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு: மட்டக்களப்பில் சோகம்!

0
மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் நேற்றுக் குளிக்கும்போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...