தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை

0
சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. விசாரணை எனும் பெயரில் நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ்...

289 பேருடன் மெல்பேர்ணிலிருந்து புறப்பட தயாரான விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு

0
மெல்பேர்ணிலிருந்து அபுதாபிக்கு பயணிக்க தயாரான விமானத்தில் டயர்கள் வெடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்குரிய காரணம் என்னவென்பது பற்றியே விசேட குழுமூலம் விசாரிக்கப்பட்டுவருகின்றது. மெல்பேர்ணில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு நேற்று எதிஹாட்...

எலிக்காய்ச்சலால் யாழில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

0
எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக...

கடல் மார்க்கமாக 11 கிலோ தங்கத்தை கடத்திய மூவர் வசமாகச் சிக்கினார்கள்

0
கற்பிட்டி, பத்தலன்கடுவ தீவுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் 11 கிலோ 300 கிராம் தங்கத்தைக் கடத்திச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக் கடற்படையினருக்குக் கிடைத்த...

இந்தியாவிலிருந்து யாழுக்கு விவசாயப் பொருள்கள் கடத்தல்:மூவர் கைது!

0
இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டு வேலணையில் இறக்கிய விவசாயப் பொருள்கள் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேகொண்ட அதிரடி நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழகம், இராமேஸ்வரம் ஊடாகக் கடத்தி வரப்பட்ட...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு

0
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும்  புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை...

கொட்டகலையில் விபத்து: ஒருவர் காயம்!

0
மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் பகுதியில்...

காதலியை கவர்வதற்காக சிங்கத்தின் கூட்டுக்குள் சென்றவருக்கு நேர்ந்த கதி

0
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் காதலியைக் கவர்வதற்காக சிங்கத்தின் அருகில் சென்று விபரீத முயற்சியில் ஈடுபட்டதால் உயிரிழந்துள்ளார். உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் பிராந்தியத்தின் பார்க்கன்ட் மாவட்டத்தில் லயன் தனியார் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த...

அரிசியை வழங்கும் ஆயிரம் ஏக்கர் காணியை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு

0
நாடு பாரிய அரிசி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், திருகோணமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை, கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பட்டினியில் இருந்து காப்பாற்றிய விவசாய நிலத்தை, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு...

ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்! ஒக்டோபரில் மாகாணத் தேர்தல்!!

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்த பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது. வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இதற்குரிய சட்டரீதியிலான நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. அதேவேளை உள்ளாட்சிசபைத்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...