ஐயப்ப பக்தர்களின் விமான பயண கட்டணத்தை குறைக்கவும்

0
பிரதமர் ஹரிணி அமரசூரியவை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துப் பேசினார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தலைமன்னார் பகுதியில்...

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்புடன் பேச்சு நடத்த தயார்!

0
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தால், உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசத் தயார்’’ என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், அந்நாட்டு மீது...

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையான தீர்வு!

0
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வைக் காண்பதற்கு உரிய தலையீடுகளை மேற்கொள்வதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய...

அட்டனில் பஸ் விபத்து – மூவர் பலி – 40 பேர் காயம் 

0
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 21.12.2024 அன்று...

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் காலப்பகுதியை உடன் அறிவிக்கவும்!

0
தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் உறுதியான காலப்பகுதியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்...

மலையக மக்கள் மாசற்ற சூழலில் வாழும் உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும்

0
மலையக மக்கள் மாசற்ற சூழலில் வாழும் உரிமை உறுதிசெய்யப்படவேண்டும் என்று அனுஷா சந்திரசேகரன் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார். நுவரெலியா ஒலிபண்ட் மேல் பிரிவு மக்களை சந்தித்த போதே...

இலங்கை, இந்திய கூட்டறிக்கையில் 13 ஏன் உள்ளடக்கப்படவில்லை?

0
" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது எமது நாட்டு அரசமைப்பின் ஓர் அங்கமாகும். அது பற்றி புதிதாக பேசுவதற்க எதுவுமில்லை. அதனால் கூட்டறிக்கையில் உள்ளடக்க வேண்டிய தேவைப்பாடு எழவில்லை." என்று வெளிவிவகார அமைச்சர்...

உள்ளாட்சி தேர்தலில் மீண்டெழுவோம்: நாமல் சூளுரை!

0
பொதுத்தேர்தலைவிடவும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கட்சி...

மரக்கறி விலைப்பட்டியல் (21.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் காரை புகுத்தி தாக்குதல் – இருவர் பலி

0
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை தாறுமாறாக ஓட்டி நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகினர். 68 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் இத்தாக்குதலில்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...