யாழ். விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

0
யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 21 வயதான அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் வீதியில் இடம்பெற்ற கார்...

தமிழ்,சிங்கள் புத்தாண்டுக்கு முன் உள்ளாட்சி தேர்தல்!

0
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார். கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்குரிய...

மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றார் ஜனாதிபதி!

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல...

பிரான்ஸில் மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்: கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

0
பிரான்ஸ் நாட்டில் பல்வேறு ஆண்களுடன் இணைந்து மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 72 வயதான டொமினிக் பெலிகாட் என்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இருப்பினும் இந்த குற்றத்தில்...

மொட்டு கட்சிக்கு புதிய தேசிய ஏற்பாட்டாளர்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய ஏற்பாட்டாளராக டீவீ ஜானக நியமிக்கப்பட்டுள்ளார். மொட்டு கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெற்றது. இதன்போதே கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டிவீ ஜானகவுக்கு மேற்படி பதவி...

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளது

0
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின்...

எட்கா ஒப்பந்தம் குறித்து இணக்கம் இல்லை!

0
" எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுவிட்டது என வங்குரோத்தடைய அரசியல்வாதிகள் போலி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றனர். அவ்வாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. எட்கா தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவும் இல்லை." இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல்...

அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி திட்டம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பினபோதே அவர் இவ்வாறு கூறினார்....

இலங்கையின் பொறுப்புக்கூறலை   அர்த்தமுள்ளதாக்குக!

0
"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...