மின் கம்பத்தில் ஏறியதால் வந்த வினை: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது ஏறி நபர் ஒருவர் நடத்திய போராட்டத்தால் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு (CEB) ஏற்பட்ட ரூ. 201,059.90 இழப்பீட்டை வழங்கி...
‘சிலோன் டீ கிராமம்’ திட்டத்தை விரைவுபடுத்த ரூ. 237 மில்லியன் ஒதுக்கீடு
நாடு முழுவதும் 500 'தேயிலை கிராமங்களை' (Ceylon Tea Village) அமைப்பதை நோக்கமாகக் கொண்ட தனது ‘சிலோன் டீ கிராமம்’ திட்டத்தைச் செயல்படுத்தி விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் மேலும் 237 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இந்தத்...
கடுமையாக எதிர்க்கின்றோம்: ஒட்டுமொத்த நீதித்துறையும் போர்க்கொடி!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விழுந்த அடியாகும்; இதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள்...
“நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு” – என்.பி.பியின் மூத்த உறுப்பினர் எதிர்ப்பு
"நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான யோசனை தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபையில் முன்வைக்கப்படவில்லை" என்று சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபை, வழிநடத்தல் குழு...
தூண் இடிந்து விழுந்து இளைஞன் பலி: காத்தான்குடியில் சோகம்
மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்றின் நிர்மாணப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில், 28 வயதுடைய கட்டடத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மட்டக்களப்பு,...
சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைத்த இலங்கை
2026 ஆம் ஆண்டின் பொருளாதாரப் பயணம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இலங்கையின் கடன்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக் கொடி போராட்டம்
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் - தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில்...
இந்தியாவில் நடந்த இளைஞர் புரட்சியை மறந்துவிடாதீர்: அரசுக்கு சஜித் எச்சரிக்கை
நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே ஆணை வழங்கப்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது....
இந்திய பிரதித் தூதுவர் சஜித்துடன் சந்திப்பு
இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும் (Maitrey Kulkarni) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று இன்று (29) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும்...













