என்பிபி என்பது குடும்ப ஆட்சி அல்ல: மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம்! அசைக்கவே முடியாது!!

0
தேசிய மக்கள் சக்தி என்பது குடும்ப ஆட்சியோ அல்லது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியோ அல்ல; இது மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின்...

ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழு டெல்லி பயணம்

0
ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, பாரதீய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் இன்று டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறது. இன்று முதல் ஓக்டோபர் 1 ஆம் திகதி...

பொலிஸாரால் அகற்றப்பட்டது திலீபனின் உருவச்சிலை

0
யாழ். நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச் சிலை காவல்துறையினரால் பெயர்த்து செல்லப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் கடந்த 15ஆம் திகதி, தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு...

“என்பிபி அரசிடம் மன்னிப்பு கோரப்போவதில்லை: ராஜபக்சக்களை ஒடுக்கவே முடியாது”

0
“மன்னிப்புகோரும் நிலைக்கு நாங்கம் இறங்கிவந்துவிடுவோம் என அரசாங்கம் கருதுகின்றது. அவ்வாறு செய்வதற்குரிய எவ்வித தேவைப்பாடு எமக்கு கிடையாது. மக்களுடன்தான் எமது அரசியல் ஒப்பந்தம் உள்ளது. அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்வதற்குரிய எந்த தேவையும் இல்லை. இந்த...

மறைந்தும் மக்கள் மனங்களில் வாழும் பாலித தெவரப்பெருமவின் மனைவி காலமானார்

0
மக்கள் சேவகன், மக்கன் நாயகன் என அனைவராலும் போற்றப்பட்ட மறைந்த இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மனைவி நேற்று (25) காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (27) மத்துகமவில் உள்ள தகனசாலையில்...

28 ஆம் திகதி ஐ.நா. தொடரில் விஜித ஹேரத் உரை

0
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் இன்று 26 ஆம் திகதி நியூயோர்க் செல்கின்றார். செப்டம்பர் 28 ஆம் திகதி ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்...

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்! இனி நடக்கப்போவது என்ன?

0
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (24) சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்று (24) மற்றும் இன்று...

22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றம்

0
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (25) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.13ற்கு ஆரம்பானது. வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158...

சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கவா 22?

0
“மக்களை அடக்கி ஆள்வதற்கோ - சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்காகவோ நீதித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை. மாறாக வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி...

அனோஜனின் விடுதலைக்காக மூவின மக்களும் கைகோர்ப்பு: வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

0
  சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் உள்ளிட்ட மூவினத்தவரும் இணைந்து வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...