அனோஜனின் விடுதலைக்காக மூவின மக்களும் கைகோர்ப்பு: வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் உள்ளிட்ட மூவினத்தவரும் இணைந்து வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம்...
நவம்பர் 1 முதல் TIN இலக்கம் கட்டாயம்!
2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வங்கி...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தக்கு எதிராக கறுப்பு ஆடையுடன் களமிறங்கிய சஜித் அணி
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஜனநாயகத்தக்கு விரோதமானது. நீதித்துறைமீதான நம்பிக்கையில் தாக்கம் செலுத்தக்கூடியது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் இன்று (25) இரண்டாவது நாளாக...
22மீதான வாக்கெடுப்பின்போது NPPயின் ஒற்றுமை தெரியவரும்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான வாக்கெடுப்பு நடைபெறும் நாளைய தினம் (25) தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவின் ஒற்றுமை தெளிவாக வெளிப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22...
சூழ்ச்சி செய்து வலுக்கட்டாயமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்: மக்கள் நிராகரித்தால் அம்முடிவை ஏற்போம்
சூழ்ச்சிகள் மூலம் வலுக்கட்டாயமாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் எந்தவொரு எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், மக்கள் தங்களை நிராகரித்தால் ஆட்சியைக் கைவிடுவதில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது என்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாதெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு...
எங்கள் ஆட்சியில் 22 நீக்கப்படும்: சஜித் உறுதி!
" ஜனநாயகம் மற்றும் நீதித்துறை சுயாதீனம் என்பவற்றை இல்லாதொழிக்கும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நீக்கப்பட்டு, ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும்."- என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
அரசியலமைப்பின்...
கொட்டும் மழைக்கு மத்தியிலும் 22 இற்கு எதிராக போராட்டம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு, பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் (நாடாளுமன்றத்துக்கு செல்லும் நுழைவாயில்...
“ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை”
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள்...













