சிறைகளில் 4 மடங்கு அதிக கைதிகள்: ‘வீட்டுக் காவல்’ திட்டத்தைக் கையில் எடுக்கும் இலங்கை

0
இலங்கையின் சிறைகளில் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கடுமையான நெரிசலைக் குறைப்பதற்காக, சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் 'வீட்டுக் காவல்' (House Arrest) போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்று வழிகளை...

நெருக்கடியின்போது இந்தியாவே துணை நின்றது: காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை அந்நாட்டிடமே ஒப்படைக்கவும்

0
"இந்தியாவின் ஒத்துழைப்பின்றி பிராந்தியத்தில் இலங்கையால் தனித்து இயங்க முடியாது. எனவே, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில்...

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமனம்

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எம். கே. சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக எம். பி. ரோஹண புஷ்பகுமார மற்றும் கே....

யாழில் கரப்பந்தாட்டப் போட்டி: மலையக அணியும் பங்கேற்பு

0
யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். 'யாழ்ப்பாண நண்பர்கள்' அமைப்பின் ஏற்பாட்டில், 'யாதும் ஊரே...

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு: ஜீவன், மனோ, திகா, ராதா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை

0
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 36 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 152 உறுப்பினர்களும் வாக்களித்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலை...

3,135 கிலோ பீடி இலைகள் மீட்பு: 3 படகுகளும் பறிமுதல்

0
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற 3 டன்களுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி சிலாபத்தில் கைப்பற்றப்பட்டது. இன்று (2026 ஜூலை 24) இலங்கை கடற்படையினர் சிலாபம், கருக்குப்பனை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட...

உலகின் தொன்மையான தமிழ்மொழி எமக்கு என்றும் பெருமை: வட மாகாண ஆளுநர்

0
இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் போற்றும்...

அமெரிக்க வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு

0
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற, 33வது ஆசியான் பிராந்திய மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச்...

இலங்கை பொருட்களுக்கு 10 சதவீத வரி: ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை

0
இலங்கை பொருட்களுக்கு 10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கட்டாய உழைப்புடன் தொடர்புடைய இறக்குமதிகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 60 நாடுகளின் இறக்குமதிகள்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...