நீதித்துறையில் கை வைத்தால் ஆட்சி மாற்றமே ஏற்படும்

0
"நீதித்துறையில் தலையீடு செய்ய முற்படும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் ஏதேச்சாதிகாரப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து தோற்கடிப்போம். நீதித்துறையில் கை வைத்தால் அது ஆட்சி மாற்றம் வரை கொண்டு சென்று விடும்" என்று...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று விவாதம்: மலையக கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

0
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இன்று வெள்ளிக்கிழமை (24) நடைபெறவுள்ளன. இதற்கமைய, இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

0
2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, வரும் ஆகஸ்ட் 9, 2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இதன்படி,...

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் துறைமுகத்திற்கு புதிய ரயில் சேவை நாளை ஆரம்பம்

0
கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னார் துறைமுகத்திற்கும் இடையே நாளை (ஜூலை 24) முதல் புதிய ரயில் சேவையை இலங்கை ரயில்வே திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி, இலக்கம் 5003 கொண்ட ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் துறைமுகத்திற்கும்,...

நாளை முதல் 11 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

0
நாட்டில் நாளை ஜூலை 24, 2026 முதல் அமுலுக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 969 பேரிடம் வாக்குமூலம் பதிவு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 200 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 563 கைதிகள் உட்பட மொத்தம் 969 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID)...

நீதித்துறையில் அநுர அரசாங்கத்தின் தலையீடுகளைத் தோற்கடிப்போம்: எதிரணிகள் சூளுரை

0
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து தோற்கடிப்போம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும்...

கண்டி மாவட்டத்தில் 5,318 பேர் டெங்குவால் பாதிப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 22 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 79 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 57 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த 22...

ஜனநாயகம் சீரழிவு: நீதித்துறைக்கு மரண அடி!

0
நாட்டின் ஜனநாயகமும் மக்களின் வாழ்வாதாரமும் முற்றாகச் சீரழிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகளின் நிலைமை மற்றும் நெல்...

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி: மதுபானங்களின் விலைகள் உயர்வு

0
இலங்கையிலுள்ள பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சாராயம் (Arrack) மற்றும் ஏனைய மதுபானங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் செலவு உள்ளிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் சாராயம் ((கல்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...