2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை: கால நீடிப்பு கோரிய மனு நிராகரிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை (Writ petition) மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.
தற்போது...
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடும் வறட்சி: கன மழை எச்சரிக்கை!
எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து வருவதாகவும், அதன் உச்சக்கட்டம் இலங்கையில் முன்னதாகக் கணிக்கப்பட்டதை விடவும் விரைவாக ஏற்படக்கூடும் என்றும் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி எச்சரித்துள்ளார்.
இலங்கையில் எல்...
சமூக ஊடகங்களில் போலி பொலிஸ் அடையாளங்களைக் கொண்டு நிதி மோசடிகள்: பொலிஸார் எச்சரிக்கை
போலியாக உருவாக்கப்பட்ட அல்லது திருடப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் போலி கணக்குகளைப் பயன்படுத்தி, சமூக ஊடகத் தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை...
மலேசியாவில் இலங்கை தொழிலதிபர் கைது: ஏமாற்றப்பட்ட பெண் மீட்பு: மேலும் அறுவருக்கு தடுப்பு காவல்
தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணியாற்ற வைத்த குற்றத்துக்காக மலேசியாவில் இலங்கையைச் சேர்ந்த ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பெண் ஒருவர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர், ஜெஞ்சாரோம் (Jenjarom) பகுதியில் மலேசிய குடிவரவுத்...
ரூ. 400 இற்கு பதில் ரூ. 550 வசூலித்த வைத்தியசாலைக்கு ரூ. 30 லட்சம் அபராதம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக, முழுமையான இரத்த (FBC) பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு 3 மில்லியன் ரூபா (30 லட்சம்)...
செம்மணியில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் – இதுவரை 471 அடையாளம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக 4 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 11 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில்...
சஜித் – ரணில் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு: மனோ, ஜீவனும் பங்கேற்பு
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...
பன்வில அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் விழுந்து பலி
கண்டி, - தெல்தெனிய, பன்விலை பகுதியில் உள்ள அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்றபோது 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள் விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்விலையில் உள்ள நக்கிள்ஸ்வத்த (Knuckleswatta)...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ஐரோப்பிய குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக்...













