போலியான ‘GovPay’ இணையதளங்கள்,மோசடி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை
அப்பாவிப் பயனர்களிடமிருந்து பணத்தைத் திருடும் நோக்கில், அதிகாரப்பூர்வ 'GovPay' தளத்தைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் (SMS) குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீதிப்போக்குவரத்து குற்றங்களுக்கான...
நீதிமன்றத்தில் தலையிடாது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும்
நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று பிரதான தூண்களாக விளங்குகின்றன. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது. இதற்கு மேலதிகமாக, சுயாதீன ஊடகங்களும் சிவில்...
பேஸ்புக் விளம்பரம்மூலம் வாகனம் கொள்ளை: மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது
பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்துவிட்டு, பின்னர் அதே வாகனங்களை மீண்டும் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யக்கல பகுதியைச் சேர்ந்த...
71 ஆயிரத்தை தாண்டியது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: 49 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 14 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 71 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
நீர்கொழும்பு சிறைக்குள் நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்கள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா முன்னிலையில் நேற்று சமர்ப்பித்தது.
இந்த வன்முறை குறித்து விசாரிக்க 40...
சிறைச்சாலை மோதல்: துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி பல்லேகலவுக்கு இடமாற்றம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, விசாரணைகள் முடியும் வரை பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைத்துறை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த...
முன்னாள் அமீரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் கத்தார் பயணம்
கத்தாரின் முன்னாள் அமீரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய தோஹா பயணம்!
கத்தாரின் முன்னாள் அமீர் (Father Emir) ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, பிரதமர்...
மத்திய கிழக்கு மோதல்: சுற்றுலாத்துறை இலக்குகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகளாவிய விமானப் போக்குவரத்து துறையைப் பாதித்து, பயணங்களுக்கான தேவையைக் குறைத்துள்ளன.
இதன் காரணமாக, இலங்கை அரசாங்கம் தனது 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை...
செம்மணி அகழ்வுப் பணி இன்று மீண்டும் ஆரம்பம்: இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி, இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழ்வுப்...













