பாகிஸ்தான் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி!
பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில்...
யாழில் கோர விபத்து: பிரபல விளையாட்டு வீரர் பலி!
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே...
கிரிக்கெட்டை அவமதிக்கிறது இந்திய அணி: பாக். தலைவர் குற்றச்சாட்டு!
கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5...
பாகிஸ்தான் அமைச்சரிடம் கிண்ணம் வாங்க மறுத்த இந்திய அணி!
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து ஆசியக்...
ஆசிய கிண்ணம் யாருக்கு? இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில்...
சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி.
இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த...
இலங்கை, இந்தியா இன்று மோதல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகின்றது.
இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி...
இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி!
பங்களாதேஷை வெற்றிகொண்டு ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது.
நேற்று(24) நடைபெற்ற சுப்பர் 4 சுற்றில் 41 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றியீட்டியது.
169 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய...
இலங்கை, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் - 4 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூப்பர் சுற்றில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை தோல்வி அடைந்தது. இந்திய...
பாம்புக் குட்டிகளை பந்தாடுமா இலங்கை அணி?
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில்...













