இராஜதந்திர புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவில் ஒலிம்பிக் கோலாகலம்!
மேற்கு நாடுகள் பலவற்றின் புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவின் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.
தலைநகர் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் நடைபெற்ற அதே "பறவைக் கூடு" அரங்கத்தில் (Bird's...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா
எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், நுவன் துஷார தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இணைவதற்கான வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக...
ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கலந்து கொள்ள ஜோகோவிச் திட்டம்
துபாயில் நடக்கும் ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கலந்து கொள்ள நோவக் ஜோகோவிச் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டென்னிஸ் விளையாட்டின் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச். இவர், கொரோனா தடுப்பூசி...
சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 255 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த போட்டி பல்லேகலை சர்வதேச...
2022 ரி- 20 உலகக்கிண்ணம் – போட்டி அட்டவணை வெளியானது!
2022 ஆடவர் ரி -20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர், வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடங்கி நவம்பர்...
ICC அணியில் இலங்கை வீரர்கள்
2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.
பாகிஸ்தானின் பாபர் அஸாம் தலைமையிலான இந்த அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம்...
ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா
இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில்...
நாணய சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த போட்டி பல்லேகலை சர்வதேச...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகும் ரிஷப் பாண்ட்?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக விக்கெட் காப்பாளரான ரிஷப் பாண்டை நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த...












