தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சிறிதரன் தெரிவு

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில்...

தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் சபைக்கு தெரிவு!

0
10 ஆவது பாராளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர். தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தை சபைக்கு...

மனோவுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு வழங்குமா சஜித் அணி?

0
"பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மனோ கணேசன் உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்."- என்று ஐக்கிய மக்கள்...

மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்!

0
"பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற பெறுபேறானது தற்காலிக பின்னடைவு மாத்திரமே. எனக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. எனவே, மக்களுக்கான எனது பயணம் தொடரும்." - என்று ஐக்கிய மக்கள் கூட்டணி...

மலையக மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்!

0
" சலுகை அரசியல், அடிமை அரசியல் என்பவற்றை நிராகரித்து கொள்கை ரீதியிலான மாற்றத்தை மலையக மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவே, மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம். மக்கள் எம்மீது வைத்துள்ள...

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: வவுனியாவில் சோகம்!

0
வவுனியா, கள்ளிக்குளம் பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் கிணற்றினுள் தவறி வீழ்ந்து சாவடைந்துள்ளான். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மேற்படி சிறுவன் கிணற்றுப் பகுதிக்குச் சென்று தண்ணீர் அள்ளியுள்ளான்....

பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக அரச பெருந்தோட்ட யாக்கம் அடக்குமுறை: வேலுகுமார் கண்டனம்!

0
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழுள்ள, அரச பெருந்தோட்ட யாக்கம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையும் இடம்பெற்றுவருகின்றது. இதுதான் மலையகம்மீதான அரசின் அணுகுமுறையா...

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு

0
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள்...

தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது கண்டி

0
2024 பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டிருந்தாலும், கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது வெறும் எம்.பி. பதவி மட்டுமல்ல,...

பழங்குடி பாடல் மூலம் நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் எம்.பி.

0
நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் எம்.பி. ஹானா தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம் மூலம் எதிர்ப்பு...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...