மரக்கறி விலைப்பட்டியல் (23.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு
இரத்மலானை ரயில் முற்றத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொள்ளையர்கள் சிலர் ரயில் முற்றத்திற்கு பிரவேசித்து, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி...
லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ். தவிர்ந்த எந்த நீதிமன்றிலும் முற்படத் தயார்
லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தவிர்ந்த எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தான் தயாராக இருக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது இந்த நிலைப்பாட்டை சட்டத்தரணி...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 25,000 தீபாவளிக் கொடுப்பனவு!
தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபா முற்பணம் நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
" தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது....
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய்வு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட...
கண்டி மாவட்ட மக்களின் குரலாக ஒலிப்பேன்!
கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியாக என்னை
தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் உங்களுடைய பிரதிநிதியாக கண்டி மாவட்டத்திற்கு ஒரு நிலைபேண்தகு அபிவிருத்தியை உருவாக்குவதற்கு முன்னின்று செயல்படுவேன் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர்...
ஓடவும் இல்லை – ஒளியவும் இல்லை! களத்தில்தான் இருக்கின்றேன்!!
ஒரு பெண்ணாக நான் மலையகத்தை கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே தான் இம்முறை நான் மைக் சின்னத்தில் களமிறங்கி இருக்கிறேன்...
அரிசிக்கான நிர்ணய விலையில் மாற்றம் இல்லை!
அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி...
புதிய அரசியல் கலாசாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கக் கூடாது
மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம்...
குற்றப் பிரேரணை கொண்டுவர முன் தேர்தலில் வென்று காட்டுங்கள்!
' ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னர், தேர்தலில் வென்று காட்டுங்கள்." - இவ்வாறு உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் விஜித ஹேரத்.
அத்துடன், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ்...













