மரக்கறி விலைப்பட்டியல் (12.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்

0
தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன், பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இராணுவம் உடன் மீளப்பெறப்படும் என்று ஐக்கிய சோஷலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி...

ஜனாதிபதிக்கு ஆதரவாக கலைஞர்கள் ஒன்றிணைவு

0
வரலாற்றில் காணாமல் போயிருந்த ஒரு தலைவர் நெருக்கடி மற்றும் போராட்டத்தினால் இலங்கைக்கு மீட்டெடுக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பாரிய அழிவில் இருந்து காப்பாற்றி முறையான ஆட்சியை ஏற்படுத்தியதாகவும் பிரபல நடிகர் ரொஜர்...

தபால்மூல வாக்களிப்பு: இன்று இறுதி நாள்!

0
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகளை இதுவரை செலுத்தாத வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இன்றுடன் நிறைவடைகின்றது. இன்று(12) காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரை தத்தமது மாவட்ட செயலக அலுவலகத்தில்...

வடகிழக்கு இணைப்புக்கு இடமில்லை

0
வடக்க, கிழக்கு இணைப்புக்கு சில கட்சிகள் கொள்கை ரீதியில் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். “நாம் ஒற்றையாட்சியை...

அநுர, சஜித் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் மீண்டும் சரியும்

0
இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு...

நாட்டை ஆளும் இயலுமை ரணிலுக்கே உள்ளது

0
" நாட்டை நடத்தக்கூடிய வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதே புத்திசாலித்தனமான முடிவாகும்." என கம்பளையில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் "இயலும் ஸ்ரீலங்கா" பிரசார கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

கெஹலிய பிணையில் விடுவிப்பு

0
சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து தடுப்பூசி (Immune Globulin) கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிமன்றத்தினால் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி...

350 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 350 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை(12) அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 34ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியால்...

புலமைப்பரிசில் வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

0
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான வழிகாட்டல் வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கு இன்று(11) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை வழங்குவதாக...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...