மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்: இருவர் காயம்!

0
பதுளை - பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் காரொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில்...

கருத்தரங்குக்கு வராத மாணவர்களை தாக்கிய அதிபர்: எழுவர் வைத்தியசாலையில்!

0
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தபளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஏழு மாணவர்கள், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்...

பேராயரிடம் சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!

0
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிக்கு தகுதி தராதரம் பாராது உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் உறுதியளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்...

உள்ளாடைகளில் ஓட்டை இருப்பதுதான் தேசிய பிரச்சினையா?

0
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் இந்நாட்டு பொருளாதாரம் மீண்டெழுந்துவிடுமா.” – என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக்...

பரப்புரை போர் உக்கிரம்: ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம்!

0
பரப்புரை போர் உக்கிரம் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பரப்புரை போரை முழுவீச்சுடன் முன்னெடுத்துவருகின்றனர். ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுவருகின்றனர். மறுபுறத்தில்...

மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2024)

0
மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2024) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நாடாளுமன்றை கைப்பற்ற முற்பட்டமை தவறான முடிவு!

0
“அறகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி தவறான அரசியல் தீர்மானமாகும். அதனை நாம் அனுமதிக்கமாட்டோம்.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான...

விபத்தில் உயர்தர மாணவி பலி: யாழில் சோகம்

0
யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார் (வயது 17) என்ற உயர்தரப் பிரிவு மாணவியே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று...

மக்களை வறுமையில் வைத்து அரசியல் செய்வதே சஜித், அநுரவின் கொள்கை!

0
மக்களின் வறுமையை ஒழிப்பதன்றி, அவர்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களை வளப்படுத்துவதே தமது கொள்கை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மக்களை எப்போதும் ஏழைகளாக வைத்து அரசியல் இலக்குகளை நிறைவேற்றுவதே சஜித் மற்றும் அநுர...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...