பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

0
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் 9...

பசறை, நமுனுகுல பகுதிகளில் உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் பாதிப்பு!

0
பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட இரு பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை காரணமாக 17 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசறை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். உணவு ஒவ்வாமை காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பசறை வைத்தியசாலையில் பிரதான...

தனது இரு பிள்ளைகளையும் கொலைசெய்துவிட்டு தந்தை தற்கொலை முயற்சி: அம்பாறையில் கொடூரம்!

0
தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு, தந்தையொருவர் தற்கொலைக்கு முயற்சித்த கொடூர சம்பவமொன்று அம்பாறை, பெரிய நீலாவணை பகுதியில் இன்று நடைபெற்றது. முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது-29), முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15)...

ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் தேசிய மக்கள் சக்தியினர் கலந்துரையாடியது என்ன?

0
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (14) முற்பகல் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில்...

ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்ய இன்று முதல் விசேட ஏற்பாடு!

0
அனைத்து வகையான ரயில் இருக்கைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே திணைக்களம் இன்று (14) மாலை முதல் ஆரம்பிக்கிறது. இதன்படி, www.seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது மொபிடெல், ஹட்ச்...

சபாநாயகரின் தலைவிதி 20 ஆம் திகதி நிர்ணயம்…!

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இரு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு, 20 ஆம்...

கடும் வறட்சி – மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக குறைவு!

0
மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது. காசல்ரி,மவுசாகலை,கெனியோன், லக்ஸபான,நவலக்ஸபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன. மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம்...

சென்னை, பலாலி விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம்

0
சென்னை, பலாலிக்கிடையிலான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்திய அதிகாரிகள் இது குறித்து வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடினர்.ஆளுநரின் செயலகத்தில் இவர்கள் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிய வருகிறது. வட மாகாணத்தில்...

குடும்ப ஆட்சி இல்லையேல் மஹிந்ததான் சிறந்த தலைவர் – பொன்சேகா புகழாரம்

0
கொள்ளை அடிக்காமல், குடும்ப அரசியலுக்கு இடமளிக்காமல் இருந்திருந்தால் இலங்கை அரசியலில் அண்மைகாலத்தில் உருவான சிறந்த தலைவராக மஹிந்த ராஜபக்ச இருந்திருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்மார்ஷல் சரத்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி; 09 பேர் கைது

0
மதவாச்சி பொலிஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மூன்று விபசார விடுதிகளை நடாத்திச் சென்ற உரிமையாளர்கள் உட்பட 09 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மதவாச்சி நகரில் அமைந்துள்ள இரண்டு மசாஜ்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...