கொங்கோவில் பேரழிவு: கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா வைரஸ்! WHO எச்சரிக்கை!

0
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளிலேயே மிகவும் பேரழிவை...

இது இறுதியாத்திரைக்கு அவசரப்படாதீர் விளம்பரம் அல்ல, மலையகத்தில் ஆபத்தான பயணம்

0
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை பேரம் தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,500க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, மழை...

68 பேரை பலியெடுத்த டெங்கு!

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 91 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 11...

இலங்கை இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் பிரச்சினைகள்! மாறிவரும் வாழ்க்கை முறையா காரணம்?

0
இலங்கையில் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல், கல்லீரல் நோய்களுக்கான ஆலோசனை நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

லுணுகலை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் மாணவன் கைது

0
கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 16 வயது பாடசாலை மாணவரொருவரை, லுணுகலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லுணுகலை பகுதியைச் சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் முச்சக்கர வண்டி ஒன்றில்...

ஆஸ்திரேலியா சென்று ஓராண்டுக்குள் உலக சாதனை படைத்த இலங்கை சிறுவன்

0
ஆஸ்திரேலியாவிற்கு வந்து ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த 14 வயதான தினேத் பெர்னாண்டோ (Dineth Fernando) உலக இளையோர் ஸ்கிராபிள் சாம்பியன்ஷிப் (World Youth Scrabble Championship)...

கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு!

0
கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு: பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர் கித்துல்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கித்துல்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று 12ஆம்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

வாழ்க்கைச் செலவு மேலும் உயர்வு: இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ரூ.17,592 ஆக அதிகரிப்பு!

0
இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு கடந்த ஜூன் மாதத்தில் 17,592 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.277 அதிகரிப்பாகும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ட்ரம்பின் ரகசிய பயணம்: வெள்ளை மாளிகை முக்கியஸ்தர் பதவி விலகல்

0
வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார். வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத்...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...