எல்ல பகுதியில் ரயில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் படுகாயம்!

0
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்தது ரஷ்ய நாட்டு பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார் என எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. எல்ல...

வாக்குறுதி அரசியலே பொருளாதாரத்தை அழிக்கிறது!

0
“ வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது. எனவே, தேர்தலொன்றுக்கு தயாராகும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டத்தைத் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.” – என்று ஜனாதிபதி ரணில்...

அதிவேக நெடுஞ்சாலையில் மற்றுமொரு கோர விபத்து – வெளிநாட்டு பிரஜை பலி!

0
அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஆஸ்திரியா நாட்டு பிரஜையொருவர் பலியாகியுள்ளார். 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். வெளிநாட்டவர்கள் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மூவர்...

அரசு பதவி விலக வேண்டும்!

0
“ நாட்டை வங்குரோத்து அடையவைத்தவர்களுக்கு சட்டம் இயற்றும் தார்மீக உரிமை கிடையாது. எனவே, அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்காமல் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற...

கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது!

0
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள்...

டளஸ் அழகப்பெருமவும் கூட்டணியில் இணைவார்?

0
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை தனிமைப்படுத்தவில்லை, அவரும் விரைவில் எமது கூட்டணியில் இணைவார் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

பெலியத்த படுகொலை – உளவாளிகளாக செயற்பட்ட இருவர் கைது!

0
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைச்சம்பவத்துக்கு இவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மற்றும்...

பவதாரிணியின் பூதவுடல் இன்று மாலை சென்னைக்கு எடுத்துசெல்லப்படவுள்ளது…!

0
இளைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணியின் பூதவுடன் இன்று மாலை சென்னைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று (25) வியாழக்கிழமை இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47. பவதாரணி...

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்!

0
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் இன்று (25) வியாழக்கிழமை இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47. பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக...

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரிடம் ராதா விடுத்துள்ள கோரிக்கை….!

0
பிளவுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள ஒன்றிணைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய தமிழ் முற்போக்கு...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...