ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு விசேட ஏற்பாடு!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், அந்த சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை...

குளவிக்கொட்டு: பொகவந்தலாவையில் 8 மாணவர்கள் பாதிப்பு

0
குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 மாணவர்கள் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல்வேளையிலேயே மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் 03 பொகவந்தலாவ எலிபடை தமிழ் வித்யாலயா மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். 4 மாணவர்கள்,...

லயன் அறைகளை கிராமம் எனக்கூறி காணி உரிமையை குழிதோண்டி புதைக்காதீர்!

0
லயன் காம்பறாக்களை கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்துள்ளது. பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட...

தமிழ் பொதுவேட்பாளர் யோசனைக்கு மமமு போர்க்கொடி!

0
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சிக்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது என்று அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

ருவண்டாகூட அபிவிருத்தியடைகிறது ஆனால் இலங்கை…….!

0
யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏனைய நாடுகளில் பல்வேறு இனங்களை, மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் சென்றனர். இதற்கு ருவாண்டா சிறந்த உதாரணமாகும். இன்று ருவாண்டாவில், பழங்குடிப் போருக்குப் பதிலாக பழங்குடி...

பதுளையில் மின்சாரம் தாக்கி வயோதிபர் பலி!

0
பதுளை, வினீதகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது தோட்டத்தில் விளையும் பயிர்களை , விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற...

ஹெரோயின், கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
ஹொரோயின் போதைப்பொருள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு தோட்டாக்கள் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (16) மாலை தனமல்வில சர்வோதய மாவத்தையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர். சர்வோதய...

பஸ் விபத்தில் ஒருவர் பலி: 8 பேர் காயம்!

0
குருணாகல், மெல்சிறிபுர பகுதியில் அதிசொhகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை (17) அதிகாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி...

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை: விசாரணை வேட்டை தீவிரம்

0
அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. 41 வயதுடைய தம்மிக்க நிரோஷன என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...