குழு மோதலில் ஒருவர் கொலை: தெமோதரயில் பயங்கரம்!
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...
5 மாதங்களுக்குள் 23 ஆயிரம் பேருக்கு டெங்கு
தென்மேற்று பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...
சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம்: மலையக இந்து குருமார் புறக்கணிப்பு
நுவரெலியா, சீதையம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவுக்கு மலையக இந்து குருமாருக்கு அழைப்பு விடுக்காமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
இது...
மரக்கறி விலைப்பட்டியல் (21.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றும் அடை மழை!
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் அடை மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், தொடர் மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. இதனால சில...
இலங்கையில் நாளை துக்க தினம் அனுஷ்டிப்பு
இலங்கையில் நாளை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம்...
இலங்கை – இந்தோனேசிய வரலாற்று உறவை வலுப்படுத்த இணக்கம்
இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (20) இடம்பெற்றது.
இந்தோனேசிய ஜனாதிபதி...
சஜித்துடன் 6 ஆம் திகதி விவாதத்துக்கு அநுர ரெடி
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் எதிர்வரும் ஜுன் 6 ஆம் திகதி விவாதம் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தயாராக உள்ளார் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர்...
யுவதியின் உயிரை பறித்த கோர விபத்து
யாழ்ப்பாணம் - புத்தூரில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூர் - மீசாலை பிரதான வீதியில் இன்று(20) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 23 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன சாரதியின்...
முக்கிய இரு சட்டமூலங்கள் 22 இல் முன்வைப்பு
நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி...













