விபத்தா, சதியா?

0
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா?...

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைகூட சர்வதேசத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை

0
“ வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல், கொல்லப்பட்ட...

ஈரான் மக்களால் இப்ராஹிம் ரைசி அதிகம் நேசிக்கப்படுவது ஏன்?

0
63 வயதான இப்ராஹிம் ரைசி, அந்த நாட்டில் மிகப் பெரிய ஆளுமை திறன் கொண்டவராக இருந்தது எப்படி என்பது பார்க்கலாம். ரைசி தனது 15 ஆவது வயதிலேயே மத போதனைகளை சொல்லித் தரும் ஒரு...

மரக்கறி விலைப்பட்டியல் (20.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுடன் சங்கமம்?

0
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுடன் இணையாது என்று அக்கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது சிறுபான்மையினக் கட்சிகள் சஜித்துக்கே ஆதரவு வழங்கும் எனவும்,...

மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்

0
தெல்தோட்டை, நூல்கந்தூர - மாணிக்க தோட்டத்தில் வீடொன்றுமீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டு கூரை மற்றும் வீட்டில் சில பொருட்களும் சேதமடைந்துள்ளன. அத்துடன் கண்டி, தெல்தோட்டை - நூல்கந்தூர , ஹேவாஹேட்ட...

தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்த புதிய கூட்டணி திட்டம்

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு ‘புதிய அரசியல் கூட்டணி’ தீர்மானித்துள்ளது. அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா மற்றும்...

விமான விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு

0
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்துவிட்டார் என்று ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக...

விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: ஈரான் ஜனாதிபதியின் நிலை என்ன?

0
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக இப்ராகிம் ரைசி சென்றார். அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...