பசறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆக்கரத்தன்ன பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் 32, 44 வயதுடைய அலுத்கெதர பெல்காத்தன்ன...

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? மஹிந்த இன்று விடுத்துள்ள அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மொட்டு கட்சியின் விசேட கூட்டமொன்று...

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு

0
இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட...

ஐ.தே.க. மீண்டெழுந்துவிட்டது!

0
ஐக்கிய தேசியக் கட்சி எழுந்துவிட்டது, அக்கட்சியின் பலம் என்னவென்பது அடுத்த தேர்தலில் தெரியவரும்  -என்று ஐதேகவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில்...

தாயை கொலை செய்த 16 வயது மகன்: யாழில் பயங்கரம்

0
“எனது அம்மாவின் கழுத்தை நெரித்து அவரை நானே படுகொலை செய்தேன்” - என்று கைதான 16 வயது மகன் விசாரணைகளின்போது வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று யாழ். தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பழை பகுதியில் கடந்த...

யாழில் அதீத வெப்பத்தால் ஐவர் உயிரிழப்பு

0
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதான வைத்தியசாலை யின் பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை யில்...

பொது சுகாதார பரிசோதகர் கொலை: சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது!

0
பொது சுகாதார பரிசோதகர் ரொஷான் குமார கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற தயாரானவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது...

ரணிலை ஆதரிக்குமா மொட்டு கட்சி? ஜுன் நடுப்பகுதியிலேயே அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜுன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மொட்டு கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதா...

காதலியின் வீட்டுக்கு சென்ற நிலையில் மாயமான இளைஞன் 15 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!

0
தனது காதலியின் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த காதலன் 15 நாட்களுக்கு பிறகு காட்டு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருணாகல், குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞர் ஒருவரே, புத்தளம், மாதம்பே...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...