தமிழகத்திலேயே இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது

0
தனது குழந்தையை தந்தையொருவர் பிளேடால் கையில் கிழித்துத் துன்புறுத்திய கொடூர சம்பவம் மலையகத்தில் அல்ல, இந்தியாவின் தமிழகத்திலேயே நடைபெற்றுள்ளது. குறித்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே...

சஜித்துடன் சங்கமித்த விஜித் விஜயமுனி சொய்சா சுயாதீனமாக செயற்பட முடிவு

0
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தீர்மானித்துள்ளார். தனக்கு இன்னும் அமைப்பாளர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை, கட்சி உறுப்புரிமை மட்டுமே உள்ளது, தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளேன்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 வழங்க கம்பனிகள் மறுத்தால் அடுத்த கட்டம் என்ன?

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய முடிவை எடுப்பார் - என்று தொழில் அமைச்சர்...

மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் நியமனம்

0
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் பதவியேற்றுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற நிர்வாக சபை கூட்டத்தொடரின் போது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு...

நாட்டைவிட்டு தப்பியோட முற்பட்ட அங்கொட லொக்காவின் சகா கைது!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மத்துமகே லசந்த சந்தன பெரேரா என்றழைக்கப்படும் 'அங்கொட லொக்கா'வின் சகா கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான எல்லாவலகே சரத் குமார போலி கடவுச்சீட்டுடன்...

ஜனாதிபதி தேர்தலில் இதொகா யாருக்கு ஆதரவு?

0
“ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பின்னரே யாரை ஆதரிப்பது என்று இலங்கைத் தொழிலாளார் காங்கி ரஸ் கட்சி முடிவு எடுக்கும்." - இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளார் காங்கி ரஸ்...

ஈரான் ஜனாதிபதியின் வருகையால் இலங்கை – இஸ்ரேல் உறவில் விரிசலா?

0
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தால் இஸ்ரேலுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ஈரான்...

நாட்டைவிட்டு வெளியேறுகிறாரா மைத்திரி?

0
இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடொன்றில் தஞ்சமடைய உத்தேசித்துள்ளார் என வெளியான தகவல்களை, மைத்திரி தரப்பு நிராகரித்துள்ளது. தென்கொரியாவுக்கு செல்வதற்கே மைத்திரி உத்தேசித்துள்ளார் எனவும், ஐ.நாவின்...

நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா

0
நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் ஜுன் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜுன் மாதம் 08 ஆம் திகதி அம்பாளுக்கு எண்ணெய் சாத்தும் நிகழ்வோடு 09 ஆம்...

டெல்லி – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

0
17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி இரு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...