வன்முறை அரசியல்மூலம் மலையகத்தை சீர்குலைக்க வேண்டாம்!

0
கருத்தியல் ரீதியான மோதல்களுக்கு தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த முயற்சிப்பது நாகரிகமான அரசியல் செயற்பாடாக இருக்காது. அந்த வகையில் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து...

ரூ. 1700 கிடைக்குமா? சம்பள நிர்ணயசபை நாளை கூடுகிறது

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக சம்பள நிர்ணய சபை நாளை (24) கூடவுள்ளது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என...

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு

0
இந்தியாவின் பெங்க;ர் மாநிலத்தைச் சேர்ந்த 31 பேர் கொண்ட நீச்சல் குழுவினர் நேற்று இராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து தலை மன்னாருக்குப் படகு மூலம் வந்து இன்று அதிகாலை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச்...

ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கை வருகை: 5 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து!

0
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24) இலங்கைக்குக்கு வருகைத் தரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின்...

கொட்டகலையில் காரில் மின்குமிழ்கள் கொள்ளை…!

0
திம்புள்ள - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயராஜன் மாவத்தை கொட்டகலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காரில் முகப்பு மின்குமிழ்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக திம்புள்ள -பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் திங்கட்கிழமை...

தியத்தலாவை விபத்து குறித்து விசாரிக்க எழுவரடங்கி விசாரணைக்குழு நியமனம்

0
தியத்தலாவ - Foxhill வாகன விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினரால் 7 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், மேஜர்...

உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா

0
உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். இது மனிதர்களின் உடல்நலன்,...

அநுரவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர்: சஜித் அணி ஆருடம்

0
அடுத்த பொதுத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே பெறும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான எதிரணி பிரதம கொறடா நாடாளுமன்ற...

பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பேன்: பொன்சேகா

0
“ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும்.” – என்று முன்னாள் இராணுவத்...

சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பேன்: விஜயதாச சூளுரை

0
“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன். நான் கை வைத்த விடயங்களில் தோல்வியில் முடிந்தது கிடையாது.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...