கெஹலியவுக்கு மறியல் நீடிப்பு!

0
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாளிகாகந்த நீதவான் முன்னிலையில்...

ஜனாதிபதி ரணிலுக்கு 2025 இல் ஐ.நாவில் உயர் பதவி?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2025 இல் ஐக்கிய நாடுகள் சபையில் உயர்பதவியொன்று கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கு இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளது என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய...

தெல்தோட்டையில் பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து: மூவர் காயம்!

0
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, நூல்கந்துர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹங்குராங்கெத்த பகுதியில் இருந்து தெல்தோட்டை வரை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ்ஸே இவ்வாறு வீதியை விட்டு விலகி,...

நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு

0
  மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர்...

நுவரெலியாவில் பழமையான மரங்கள் வெட்டப்பட்டதற்கு வர்த்தக சங்கம் போர்க்கொடி

0
நுவரெலியா நகரில் பிரபலமான தனியார் ஹோட்டலொன்றில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் வாகனம் தரிப்பிட வசதிகளை விரிவாக்கம் பணிக்காக வீதியோரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது ?...

ஜனாதிபதி வேட்பாளர் யார்? 9 ஆம் திகதி மொட்டு கட்சி இறுதி முடிவு!

0
ஜனாதிபதி தேர்தல் உட்பட அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது. கட்சி தலைவர் மஹிந்த...

2028ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும்

0
2028 ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக நாங்கள் மாற்றுவோம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் சுமார் 23...

மொட்டு கட்சியின் முயற்சி தோல்வி: ஜனாதிபதி தேர்தலில் ரணிலை கைவிட முடிவு?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அல்லர். மற்றுமொரு வேட்பாளரே களமிறக்கப்படுவார். இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. - என்று ராஷபக்ச குடும்பத்தின் பேச்சாளர் எனக் கருதப்படும் ரஷ்யாவுக்கான...

உடப்புஸ்ஸல்லாவையில் சடலங்கள் மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

0
உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணும், பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். அத்துடன், குறித்த சடலங்கள் தொடர்பான சட்டவைத்திய அதிகாரியின் பிரேத...

கொங்ரீட் வளையம் சரிந்து விழுந்து மாணவன் பலி: சந்தேக நபர்களுக்கு மறியல்

0
மஸ்கெலியா, காட்மோர் பகுதியில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேநகபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...