கொழும்பை மையப்படுத்தியே பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டம்!

0
பிரதான அரசியல் கட்சிகள் கொழும்பை மையப்படுத்தியே மே தின கூட்டத்தையும், பேரணியையும் நடத்தவுள்ளன. இதனால் கொழும்பில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் செயற்படுத்த பாதுகாப்பு தரப்பினர் தயாராகிவருகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி...

ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடம்

0
ஐபிஎல் 2024 சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. 10 அணிகளில் (லக்னோ, கொல்கத்தா) ஏறக்குறைய அனைத்து அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன. நேற்றைய மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி வரை,...

ரணிலுடன் இணைவதே நல்லது – சஜித்துக்கு ஹரின் ஆலோசனை!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டால் அது சஜித்துக்கே சாதகமாக அமையும். எனவே, இது தொடர்பில் அவர் சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பிய முதியவர் மயங்கி வீழ்ந்து மரணம் – யாழில் சோகம்!

0
ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார். வீட்டுக்கு அருகில்...

அஸ்வெசும கொடுப்பனவு எதற்காக செலவு செய்யப்பட்டது? மீளாய்வு செய்ய திட்டம்!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில் அவரது தலைமை நாட்டுக்குத் தேவை...

மரக்கறி விலைப்பட்டியலால் கந்தப்பளை விவசாயிகள், மரக்கறி சேகரிப்பாளர்களுக்கிடையில் முரண்பாடு!

0
நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் விவசாயிகளுக்கும், மரக்கறி சேகரிப்பாளர்களுக்கும் இடையில் மரக்கறி சேகரிக்கும் விடயத்தில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுவருகின்றது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் வெளியிடப்படும் விலைப்பட்டியலில் ஏற்படுகின்ற குளறுப்படியே இந்த முரண்பாட்டுக்கு காரணம்...

தெற்கு அரசியலில் பரபரப்பு: இறுதி அஸ்திரத்தை ஏவ தயாராகும் பஸில்!

0
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை பெறுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளதால் இறுதி அஸ்திரத்தை ஏவுவதற்கு பஸில் ராஜபக்ச தயாராகிவருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. எனினும், இதற்கான ஆதரவு தளம் உறுதிப்படுத்தப்படும்...

காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கையிடமிருந்து ஒரு மில்லியன் அ. டொலர் நன்கொடை

0
காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு...

கம்பளை – தெல்பிட்டிய பகுதியில் விபத்து: 10 பேர் காயம்!

0
பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் வாகனமொன்று கம்பளை, தெல்பிட்டிய பகுதியில் வைத்து 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஜீப்...

ஐ.நா. பிரதிநிதிகளுடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்துரையாடல்!

0
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் இன்று (01) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தமது செயற்றிட்டங்கள் பற்றி தேசிய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...