சாமிமலை சாலையில் இரவிலும் ஒளிராத தெரு விளக்கு

0
மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை மஸ்கெலிய பிரதான சாலையில் மல்லியப்யு சந்தியில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு நீண்ட காலமாக ஒளிராத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறித்த தெரு...

லிற்றோ கேஸ் விலை குறைப்பு!

0
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 4,115 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்

0
ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் 2024ஆம் ஆண்டுக்கானது இன்று (01) காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும்...

மது அருந்தும் போட்டியில் அதிகளவு குடித்தவர் உயிரிழப்பு: ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் சம்பவம்

0
மது அருந்தும் போட்டியில் வெல்வதற்காக அதிகளவு மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இப்போட்டி, ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் இடம்பெற்றது. ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் வசிக்கும்...

பஸ்ஸில் கஞ்சா கடத்திய சாரதி கைது!

0
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியில் மிகவும் சூட்சுமமான முறையில் இரண்டு கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற பஸ் சாரதி அநுராதபுரம் வலய போக்குவரத்து பொலிஸாரால் கைது...

இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்றத்தில் மலையக மாணவி!

0
இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பன கூட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பன்மூர் தமிழ் மகா வித்தியாலய உயர்தர மாணவி மு.சுதர்சனா கலந்துக்கொண்டு பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி...

மொட்டு கட்சி கருகிவிட்டது: நாமல் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் இனி முடியாது..

0
மொட்டு கட்சி கருகிவிட்டது. எனவே, நாமல் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் அக்கட்சியால் மீண்டெழ முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

மலையக இந்து குருமார் சம்மேளனம் அநுரவுடன் சந்திப்பு!

0
மலையக இந்து குருமார் சம்மேளனத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போது மலையக...

எரிபொருள் விலைகளில் திருத்தம்: சமையல் எரிவாயு விலையிலும் மாற்றம்?

0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய...

கோர விபத்தில் ஆசிரியை பலி: மூவர் படுகாயம்!

0
எம்பிலிபிட்டிய, நோநாகம வீதியில் பெமினியன்வில பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மாத்தறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வர்த்தக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...