கோப் குழுவில் இருந்து மேலும் 3 எம்.பிக்கள் இராஜினாமா!
கோப் குழுவில் இருந்து மேலும் சில எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், சுதந்திர...
வெடுக்குநாறிமலை விவகாரம்: கைதான 8 பேரும் விடுவிப்பு!
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜையின் போது கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(19) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில்...
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மொட்டு கட்சி இவ்வாரம் முடிவு!
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக...
மின் இணைப்பு வயர்கள் பற்றி எரிவதை கண்டவர் அதிர்ச்சியில் மரணம்!
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் தோட்ட மேல் பிரிவில் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் விழுந்த நிலையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
தான் வசிக்கும் இலக்கம் நான்கு தொடர் குடியிறுப்பு வீட்டு பகுதியில் மின் கம்பத்தில் திடீரென...
கோப் குழுவில் இருந்து தயாசிறி ஜயசேகரவும் இராஜினாமா!
கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கோப் குழுவின் தலைமைப்பதவிக்கு மொட்டு கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்.மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும்...
ஐஸ் போதைப்பொருளுடன் 30 வயது பெண் கைது!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 30 வயது பெண்ணொருவர் களனி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 25...
அநுர – ஜப்பான் தூதுவர் சந்திப்பு: ஜனாதிபதி தேர்தல் குறித்தும் கருத்து பரிமாற்றம்!
இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மியுகோஷி ஹிடெகி (Mizukoshi Hideaki) விற்கும் , தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விற்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (19) முற்பகல் ம.வி.முவின்...
69 லட்சம் பேரின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒருவரை வேட்பாளராக களமிறக்குவோம்!
69 லட்சம்பேரின் அபிலாஷைகளை கைவிட்டுவிட்டு கோட்டாபய ராஜபக்ச ஓடினாலும் அந்த அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவோம் - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய...
வெடுக்குநாறிமலை விவகாரம்: தமிழ் எம்.பிக்கள் சபைக்குள் போராட்டம்!
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட எட்டு தமிழர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர்...













