‘மெகா கூட்டணி’ – வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுடனும் சஜித் அணி பேச்சு!
“ ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்குவது தொடர்பில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று...
கடும் வறட்சி – நுவரெலியா மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துவருகின்றது.
இதன்படி மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்து உள்ளது.அதே போல்...
விபத்தில் பாடசாலை மாணவன் பலி – யாழில் சோகம்
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப்பகுதியில் இன்று (01) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் மீசாலை...
மலையக அபிவிருத்தி திட்டம் குறித்து இந்திய தூதுவருடன் ஜீவன் பேச்சு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (29.02.2024) கொழும்பில்...
பதுளையில் ரயில் மோதி இளைஞன் பலி!
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த இரவு தபால் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஹவன்கெட்டிய, உடுவர, ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரவு...
சாந்தனின் பூதவுடல் இன்று இலங்கைக்கு….!
சென்னையில் காலமான சாந்தனின் பூதவுடல் அங்கிருந்து இன்று முற்பகல் கொழும்பு வரும் விமானத்தில் எடுத்து வரப்படவுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த...
லுல்கந்துர தமிழ் வித்தியாலயம் ஆதவன் வித்தியாலயமாக பெயர் மாற்றம்..!
ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட லுல்கந்துர தமிழ் வித்தியாலயம், ஆதவன் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாடசாலை திறப்பு விழா பாடசாலை அதிபர் ஆறுமுகம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம...
பங்களாதேஷில் தீ விபத்து – 43 பேர் உடல் கருகி பலி!
பங்களாதேஷ், தலைநகர் டாக்காவில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 43 பேர்வரை பலியாகியுள்ளனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள உணவுவிடுதியொன்றில் வேகமாக பரவிய தீ பலர் தீ காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
ஊணவகத்திலிருந்து 75 இற்குஅதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இரண்டு மணிநேர...
நம்பிக்கையில்லாப் பிரேரணை: முற்போக்கு கூட்டணி ஆதரவு – இதொகா எதிர்ப்பு!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு எதிரணி தரப்பில் உள்ள மேலும் சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ்...
மன்னாரில் 53 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்பு!
இலங்கைக் கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது, மன்னார் - இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்த 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான பொருட்கள் நாட்...













