இளம் மனைவியை கொலை செய்த கணவன் – வெலிமடையில் பயங்கரம்!

0
தனது மனைவியைக் கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் கணவரை வெலிமடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். வெலிமடை, டயரபா தோட்டம் மேல்பிரிவைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான...

கில்மிஷாவுக்கு ‘கான வாணி’ பட்டம் வழங்கி கௌரவிப்பு!

0
சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றிவாகைசூடிய கில்மிஷாவை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாயில் நேற்று (18) நடைபெற்றது. வட அல்வை இளங்கோ சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் சனசமூக நிலைய மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது...

T-20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 2ஆவது போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை...

அதிகமுறை கழிவறை சென்ற பெண் பயணி.. விமானத்தில் இருந்து வெளியேற்றம்

0
பெண் பயணி ஒருவர் அடிக்கடி விமானத்தின் கழிப்பறையைப் பயன்படுத்தியதற்காக இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம்,...

13 குறித்து இந்தியா கப்சிப் – வியப்பில் அநுர!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய தரப்பில் எதுவும் பேசப்பாடமை எமக்கு வியப்பாக இருந்தது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க...

சாமிமலையில் மண்ணின் மைந்தர்கள் கௌரவிப்பு

0
பிரதேச அபிவிருத்தி அரங்கத்தின் ஏற்பாட்டில் சாமிமலையில் நடைபெற்ற துறைசார் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் 17 ஆம் திகதி சாமிமலை ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. சாமிமலை பிரதேசத்திலுள்ள 24 தோட்டப் பிரிவுகளிற்கும்...

ஈரான் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் டாக்கடர் ஹுசைன் அமிர் அப்துல்லா இன்று, உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகிறார். அவரும், ஏனைய தூதுக்குழுவினரும் பெப்ரவரி 19-21 வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று தெரிய வருகிறது. கடந்த ஓகஸ்ட்...

ஐஸ் போதைப்பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது

0
வவுனியா, தம்பனைச்சோலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் போதைத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று கைது செய்தனர். அந்தப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுகின்றது...

மரம் ஏற்றிச்சென்ற லொறி வட்டகொடையில் விபத்து – ஒருவர் காயம்

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை – தெற்கு மடக்கும்புர பகுதியில் மரம் ஏற்றிச்சென்ற லொறியொன்று குடைசாய்ந்து இன்று மாலை விபத்துக்குள்ளானது. குறித்த லொறியில் ஐவர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரின் கால்...

மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நாளை ஆரம்பம்!

0
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் –...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...